'தெ டொகுமெண்ட் ஃபௌண்டேஷனின்' லிப்ரெஓபிஸ் விகி பக்கத்திற்கு வருக!

From The Document Foundation Wiki
Jump to navigation Jump to search


லிப்ரெஓபிஸ் - தமிழாக்கக் குழு

  • வே. இளந்செழியன்
  • அருண் குமார்
  • சாந்தகுமார்
  • வி. சண்முகசாமி
  • பிரியா நாரயணன்
  • சி.ம. இளந்தமிழ்
  • கார்த்திக்
  • கலையரசன்
  • இன்னும் பலர்

பங்களித்த நண்பர்களுக்கு நன்றி!

முழுதும் தமிழிலான லிப்ரெஓபிஸை இப்போதே பதிவிறக்கிப் பயனடையவும்.

லிப்ரெஓபிஸ் 7.2.5

Lo4-airport-ad.png

லிப்ரெஓபிஸ் 7.2.5 சமீபத்திய மற்றும், சீறான பதிப்பு. இதற்கு முந்தைய பதிப்பு 7.1.8.

லிப்ரெஓபிஸ் 7.1.8

அதிகமான பயனர்கள் மற்றும் நிறுவனங்களின் ஆக்கத்திற்கும் பயன்பாட்டிற்கும் உகந்த பதிப்பு.

லிப்ரெஓபிஸ் - தமிழாக்கத்திற்குப் பங்களிக்க

லிப்ரெஓபிஸ் 4.3 பதிப்பு முழுவதுமாக 100% தமிழாக்கப்பட்டுள்ளது. லிப்ரெஓபிஸ் 4.3 உதவிக் கோப்புகள் இன்னமும் தமிழாக்கப்படவில்லை.

பங்களிக்க, இந்த இணைப்பின் முகப்பைப் பார்க்கவும். அங்கு பயனர் கணக்கு ஒன்றைத் திறந்த பின், லிப்ரெஓபிஸ் தமிழாக்கத்தில் பங்களிக்கவும்.

உங்களின் பங்களிப்புக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்தும் நன்றியும்!